உங்கள் வியாபாரத்திற்கு இணையத்தளத்தின் அவசியம் ஏன் ?

Posted on: June 3rd, 2018by Joel

நீங்கள் ஒரு வியாபாரத்தை (சிறிய அளவில் அல்லது பெரிய அளவில்) நடத்தி வருபவராக இருந்தால் உங்களுக்கு நிச்சயமாக ஒரு இணையத்தளம் (website and web design) அவசியம் என்பதையும் அத்தோடு ஒரு இணையத்தளத்தை வைத்திருப்பதில் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை அறிந்ததுண்டா ? சில சமயங்களில் உங்களுக்குள்ளே
இணையத்தளம் ஒன்றை வைத்துக்கொள்வதால் கிடைக்கும் பயன்கள் என்ன ? அல்லது இணையத்தளம் ஒன்றுக்காக நான் செலவு செய்வது அத்தியாவசியமானதா ?
என்ற சில கேள்விகள் எழுந்து இருக்க கூடும்.. சுருக்கமான பதில் ஆம் உங்களுக்கான இணையத்தளம் மிகவும் அவசியமானது இனி வரும் நாட்களில். உங்களுக்கான இணையத்தளம் காட்டாயம் அவசியமானது என்பதற்கு பல கரணங்கள் உண்டு இருந்தாலும் இன்று நாம் அதில் மிக முக்கியமான காரணத்தை தெரிவிக்க விரும்புக்குறோம்..
தொலைபேசி மூலமான உதவிக்கு நீங்கள் எம்மை தொடர்பு கொள்ளலாம். தொடர்புகளுக்கு 0766881010 எம்மை பற்றி மேலதிக தகவல்களுக்கு iXeun Web Design Batticaloa

விளம்பரப்படுத்தல்

உங்கள் வியாபாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் சில சமயங்களில் துண்டு பிரதிகள் மூலமோ, சுவரொட்டிகள் மொலாமோ மக்களுக்கு சென்றடைய வைத்து இருக்கலாம். ஆனாலும் இன்றைய கால கட்டங்களில் Facebook, Google, Twitter என்று பல ஊடகங்கள் மூலம் உங்கள் வியாபாரத்தை மக்களுக்கு சென்று அடையவைப்பது அவ்வளவு இலகுவகி விட்டது..

ஆம் அது இருக்க விளம்பரப்படுத்தல் எவ்வாறு உங்களது இணையத்தளமூடாக நடைபெறப்போகிறது ?

இக்காலகட்டத்தில் அனைவர் கைகளிலும் ஸ்மார்ட் போன்(Smart Phone) வசதி உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் அதிகரிக்கும் வேலையில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து கொண்டு நீங்கள் செய்யும் வியாபாரத்தை Google ஐ அல்லது அவருக்கு விருப்பமான ஒரு தேடுபொறியை (search engine) உபயோகித்து தேடுதல் செய்யப்போகிறார்..
இக்கட்டுரையை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்ய்யவும். Why You Need a Website for Small Business
அவர் தேடுபொறி ஒன்றை உபயோகிக்கும் பொது கட்டாயமாக அவருக்கு தேவையான பொருளை அல்லது சேவையினை மற்றும் அப்பொருள் அல்லது சேவை சென்றடையவேண்டிய இடத்தை தட்டச்சு செய்வார். உதாரணமாக “Pizza Batticaloa” என்று தேடுபொறியில் தேடும் பொழுது உங்கள் வியாபாரத்தின் இணையத்தளம் முதலாவதாக காட்டப்படும். அவ்வாறு காட்டப்படும் வேலையில் உங்களுக்கான விளம்பரப்படுத்தல் இணையத்தளத்தின் உதவியுடன் நடைபெறுகிறது.

Why Web Design important in Tamil, Web Design, Web Development, Batticaloa, Sri Lanka,

தேடுபொறியை உபயோகிப்பது எப்பிடி ?

தேடுபொறியை உபயோகிப்பவருக்கு ஒரு போதும் உங்கள் வியாபாரத்தின் பெயர் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதனால் தான் தேடுதலை மேட்கொள்ளப்பவர் தேவையான சேவையின் அல்லது பொருளின் பெயரை முதலாவதும் “Pizza” இரண்டாவதாக அவர் இருக்கும் இடம் “Batticaloa” அவருக்கு அப்பொருள் அல்லது சேவை தேவைப்படும் இடம் என்பதை மட்டுமே குறிப்பிடுவார். “உதாரணமாக Pizza Batticaloa”

Why Web Design important in Tamil, Web Design, Web Development, Batticaloa, Sri Lanka,

அவ்வாறான சந்தர்ப்பத்தில் உங்களுக்கான இணையத்தளமானது முதலாவதாக காட்டப்படும். இவ்வாறு உங்கள் இணையத்தளத்தை காட்டுவதன் மூலம் ..

உங்கள் வாடிக்கையாளருக்கு ஒரு திருப்தி தன்மை ஏற்படும். திருப்தி தன்மையில் நீங்கள் உங்கள் வியாபாரத்தை நன்றாக மற்றும் நம்பகத்தன்மையாக நடத்துக்குறீர்கள் என்பது உறுதி செய்யப்படும். திருப்தித்தன்மை உறுதி செய்யப்படும் பொழுது உங்களுக்கான வாடிக்கையாளர்கள் அதிகரிக்கப்படுக்குறார்கள்.

இணையத்தளமானது 24 x 7 நாட்களும் இயங்கிக்கொண்டே இருக்கும் அவ்வாறு இயங்கும் பொழுது வாடிக்கையாளர்களுக்கு தேவை ஏற்படும் வேளைகளில் அவர்கள் உங்கள் தொடர்பு இலக்கங்கள் மேலதிக தகவல்களை பார்த்துக்கொள்ளலாம். சுருக்கமாக இணையத்தள விளம்பரத்துக்கு ஒரு முறை பணத்தை செலுத்தி 365 நாட்களும் உங்கள் விளம்பரத்தை பதிவிடுவீர்கள்.

உங்களுக்கான இணையத்தள சேவையினை நாம் வழங்க காத்திருக்கிரோம்


நாம் மட்டக்களப்பில் (Batticaloa) பதிவு செய்ய்யப்பட்ட முன்னணி இணையத்தளம் மற்றும் மென்பொருட்களை உருவாக்கும் நிறுவனம் ஆவோம். எம்மிடம் உங்களது வியாபாரத்துக்கான இணையத்தளத்தையும் தேடுபொறி மேம்படுத்தலையும் வெறும் 6,500 /= ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள அழையுங்கள் 0766881010.

Leave a Reply

You must be logged in to post a comment.

© 2019 iXeun a Black Box (Pvt) Ltd. Company • About iXeunSite MapiXeun Web design BatticaloaCompany Profile - Linkedin